சத்தீஸ்கரில் 9 பெண்கள் உட்பட 40 நக்ஸல்கள் சரண்

By ஏஎன்ஐ

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில், 9 பெண்கள் உட்பட 40 நக்ஸலைட்டுகள் வன் முறையை கைவிட்டு, நேற்று காவல்துறையிடம் சரண் அடைந்தனர்.

கடந்த திங்கள் கிழமையன்று கொண்டேகுவான் மாவட்டத்தில் 9 நக்ஸல்கள் சரணடைந்தனர். மாவோயிஸ்டுகளின் கொள்கையில் அதிருப்தி ஏற்பட்டு சரணடைவதாக அவர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

அதேபோல், நேற்று சரண டைந்த நக்ஸல்களும், தங்களது முடிவுக்கு, மாவோயிஸ்டுகள் மீதான அதிருப்தி மற்றும் நக்ஸல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்துவதை காரணமாகக் கூறியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம், 3 பெண் கள் உட்பட 56 நக்ஸல்களும், ஏப்ரல் மாதத்தில், 122 மாவோ யிஸ்டுகள் சுக்மா மாவட்டத்தில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது. சரணடையும் நக்ஸல்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்