பெங்களூரு: பெங்களூருவில் உள்ள காமாட்சிபாளையா போக்குவரத்து காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் எம்.சிவண்ணா.
இவர் கடந்த 21-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஞானபாரதி சந்திப்பில் பணியில் ஈடுபட்டார். இந்த 6 மணி நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் 249 போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார்.
இதில் அதிகபட்சமாக கார் உரிமையாளர் ஒருவரிடம் கடந்த 6 மாதங்களில் நகரில் 36 இடங்களில் 'நோ பார்க்கிங்' விதிமுறைகளை மீறியதற்காக ரூ.36 ஆயிரம் அபராதமாக வசூலித்துள்ளார்.
இதுகுறித்து எம்.சிவண்ணா கூறுகையில், ''எனது வாழ்க்கையில் 12 வருட காவல்துறை அனுபவத்தில் முதல் முறையாக 6 மணி நேரத்துக்குள் ரூ.2.04 லட்சம் அபராதத்தை வசூலிப்பது இதுவே முதல்முறை'' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago