புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தொற்று எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இன்று 14% குறைந்துள்ளது.
நாடுமுழுவதும் கரோனா பரவல் குறித்த கடந்த 24 மணி நேர நிலவர அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்றைய தொற்று எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இன்று 14% குறைந்துள்ளது.
» முலாயம் ஆதரவு யாருக்கு; மகனுக்கா? மருமகளுக்கா?- உ.பி. தேர்தலில் சூடுபிடிக்கும் விவாதம்
» 'அரசின் நிலைப்பாட்டை மக்கள் கேட்கட்டும்' - ஹிஜாப் விசாரணை நேரலையை நிறுத்த மறுத்த நீதிமன்றம்
* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 1.8% என்றளவில் உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் 60298 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,20,37,536.
* சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,53,739 ஆக உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,11,230.
* இதுவரை நாடு முழுவதும் 175.03 கோடி டோஸ்கள் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago