புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,86,384 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,06,357பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,86,384
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,06,357
» பிஹாரில் ரயில்வே தேர்வு முறை மாற்றத்தைக் கண்டித்து மாணவர்கள் வன்முறை: ரயில்களுக்கு தீவைப்பு
» 3 ஆண்டுகளாக ஆஜராகாத அரசு வக்கீல் - அட்டப்பாடி மது கொலை வழக்கின் நிலை என்ன?
தினசரி நேர்மறை விகிதம்: 19.59%
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 573
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 22,02,472
சிகிச்சையில் உள்ளோர் விகிதம்: 5.46%
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,63,84,39,207
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago