இந்தியாவில் புதிதாக 3,33,533 பேருக்கு தொற்று: நேற்றைவிட சற்றே குறைவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து 2வது நாளாக கரோனா தொற்று சற்றே குறைந்துள்ளது.

அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதம் 17.78% ஆக உள்ளது.

கரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு முறையே 2,3,4 ஆம் இடங்களிலும் உள்ளன.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 3,33,533.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,92,37,264

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,59,168.

இதுவரை குணமடைந்தோர்: 3,45,70,131

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 21,87,205

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 17.78% என்றளவில் உள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 525.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,89,409.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,61,47,69,885 (161 கோடி)

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்