திருப்பதி ஏழுமலையானுக்கு சொந் தமான 1,311 கிலோ தங்கம் அரசு துறையின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள் ளது.
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகள் மட்டுமே ஆண்டுக்கு ஒரு டன்னை கடந்து வருகிறது. இந்த தங்க நகைகள் மும்பையில் உள்ள தங்கசாலைக்கு அனுப்பி உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப்படுகிறது. பின்னர் பல்வேறு அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரை 5.5 ஆயிரம் கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டு வட்டியாக தங்க பிஸ்கெட்களையே தேவஸ்தானம் பெற்று வருகிறது.
இந்நிலையில் காணிக்கையாக கிடைத்ததில் இருந்து கூடுதலாக 1,311 கிலோ தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று டெபாசிட் செய்தது. 3 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யப்பட்ட இந்த தங்கத்துக்கான பத்திரத்தை தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவிடம் வங்கியின் நிர்வாக இயக்குநர் உஷா அனந்த சுப்ரமணியம் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago