புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு தொற்று உறுதியானது. இது நேற்றைவிட 6.4% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று 4,461 என்றளவில் உள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,68,063.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,58,75,790.
» வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பினார் ராகுல் காந்தி: கோவா அரசியல் சூழல் குறித்து முக்கிய ஆலோசனை
» பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கரோனா தொற்று: வீட்டிலேயே தனிமை
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 69,959.
இதுவரை குணமடைந்தோர்: 3,45,70,131
தினசரி பாசிடிவிட்டி விகிதம் 10.74% என்றளவில் உள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 277.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,84,213.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 8,21,446.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 152 கோடி.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago