புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,189 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 7,189
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,44,01,670
» ‘‘இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நினைவுகூறுவோம்’’- பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து
» உலகம் 4வது கரோனா அலையை எதிர்கொண்டுள்ளது; நாம் எச்சரிக்கையுடன் இருப்போம்: மத்திய அரசு
இதுவரை குணமடைந்தோர்: 3,42,23,263
குணமடைந்தோர் விகிதம் 98.39%
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 7,286
கரோனா உயிரிழப்புகள்: 4,79,520
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 387
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 77,032
நாடுமுழுவதும் கரோனா பாதிப்பு: 415
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 141.01 கோடி
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago