இந்தியாவில் இதுவரை 110.23 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 13,091 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.25 சதவீதம்.
» ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை திட்டங்கள்: நாளை தொடக்கம்
» சபரிமலை மண்டல பூஜை சீசன்; பக்தர்கள் முன்பதிவு 12 லட்சத்தைக் கடந்தது: ரூ.600 கோடி இழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 13,878 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,00,925 என அதிகரித்துள்ளது.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.40 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவாகும்.
இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,38,556; 266 நாட்களுக்கு பின் இது குறைந்த அளவாகும்
தினசரி பாதிப்பு விகிதம் 1.10 ஆகும். கடந்த 38 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
வாராந்திர பாதிப்பு விகிதம் 1.18% கடந்த 48 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 61.99 கோடி கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை 110.23 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago