இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,729 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 12,729
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,43,33,754
» கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலை திறப்பு: தியானம் செய்த பிரதமர் மோடி
» பிஹாரில் 24 பேர் பலி: பலர் கவலைக்கிடம்: கள்ளச்சாராயம் காரணமா என போலீஸார் விசாரணை
இதுவரை குணமடைந்தோர்: 3,37,24,959
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 12,165
கரோனா உயிரிழப்புகள்: 4,59,873
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 221
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,48,922
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,07,70,46,116
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago