இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட 11% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 14,313. இதில் கேரளாவில் மட்டும் 7,772 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,42,59,700.
» ஆர்யன் கான் இன்று சிறையில் இருந்து விடுவிப்பு: மகனை அழைத்துவர ஷாருக்கான் நேரில் செல்கிறார்
» கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு: அர்விந்த் கேஜ்ரிவால் இரங்கல்
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 13,543.
இதுவரை குணமடைந்தோர்: 3,36,41,175.
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.20% என்றளவில் உள்ளது. இது கடந்த மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 549. இதில் கேரளாவில் மட்டும் 86 பேர் உயிரிழந்தனர்.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,97,103.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,61,555.
கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 98.19 என்றளவில் உள்ளது.
வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 1.18%% ஆக உள்ளது. இத கடந்த 35 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.
தினசரி பாசிடிவிட்டி விகிதம் 1.22% ஆக உள்ளது. இத கடந்த 30 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.
பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.
இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 105.43 கோடி.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago