இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று 18,132 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,27,347 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 18,132
இதுவரை குணமடைந்தோர்: 3,32,93,478
» காஷ்மீரில் வேட்டையை தொடங்கியது பாதுகாப்புபடை: பொதுமக்களை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
» 177 பெட்டிகளுடன் கூடிய நீள சரக்கு ரயில் திரிசூல் - கருடா: வெற்றிகரமாக இயக்கியது ரயில்வே
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 21,563
கரோனா உயிரிழப்புகள்: 4,50,782
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 193
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,27,347
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 95,19,84,373
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago