இந்தியாவில் புதிதாக மேலும் 19,740 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 19,740.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 33,935,569.
» 2024ம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர்: அமித் ஷா நம்பிக்கை
» பதவி விலகினார் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்
இதுவரை குணமடைந்தோர்: 3,32,48,291.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 23,070.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 248.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,50,375.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,36,643 இது கடந்த 206 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைவு.
இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 93.99 கோடி தவணை கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago