ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. யார் யாருக்கு போனஸ், எவ்வளவு போனஸ் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முக்கிய தகவல்கள்:
* 2020-21 நிதியாண்டுக்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்கப்படுகிறது.
* ஆர்பிஎஃப், ஆர்பிஎஸ்எஃப் பணியாளர்களைத் தவிர தகுதியுடைய அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.
* ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்குவதற்கான செலவு ரூ 1984.73 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
» பிஎம் கேர்ஸ் நிதியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
» ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
* அரசிதழில் இல்லாத தகுதியுடைய பணியாளர்களுக்கு போனஸை கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு ரூ 7000 ஆகும்.
* ஒரு ரயில்வே பணியாளருக்கு 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ 17,951 வழங்கப்படும்.
* இதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்த போனஸ் தசரா/ பூஜை விடுமுறைக்கு முன் வழங்கப்படும்.
* 2010-11 முதல் 2019-20 வரையிலான நிதியாண்டுகளில் 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்பட்டது.
* 2020-21-ம் ஆண்டிலும் 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தி சார்ந்த போனஸ் தொகை வழங்கப்படுகிறது.
* இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி, தசரா சமயத்தில் போனஸ் வழங்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago