தெலங்கானா சட்டப்பேரவையில் மாநில முதல்வர், சபாநாயகர், பேரவை மற்றும் மேலவை உறுப் பினர்கள் ஆகியோரின் மாதச் சம்பளத்தை உயர்த்துவதற்கான மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு ஒருமனதாக நேற்று முன் தினம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.2.41 லட்சமாக இருந்த முதல்வர் சந்திரசேகர ராவின் மாதச் சம்பளம் ரூ.4.24 லட்ச மாக உயர்த்தப்பட்டது. பேரவை தலைவர், மேலவை தலைவர் ஆகி யோரின் மாதச் சம்பளம் ரூ. 2.42 லட்சத்தில் இருந்து ரூ. 4.11 லட்ச மாகவும், ரூ.2.42 லட்சமாக இருந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை கொறடாவின் சம்பளம் ரூ.4 லட்ச மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களின் சம்பளமும் ரூ.95 ஆயிரத்தில் இருந்து ரூ.2.55 லட்ச மாக உயர்ந்துள்ளது. முன்னாள் உறுப்பினர்கள் உயிரிழந் தால் அவர்களது குடும்பத்தினருக்கு முழு ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago