இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 31,382 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 186 நாட்களில் இல்லாத அளவாக சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,00,162 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,35,94,803
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 31,382
» குவால்காம், அடோப் சிஇஓ.,க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
» கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
இதுவரை குணமடைந்தோர்: 3,28,48,273
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 32,542
கரோனா உயிரிழப்புகள்: 4,46,368
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 318
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,00,162
இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 84,15,18,026
நேற்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 72,20,642
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago