தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத் துறையினருக்கான திருத்த சேவை விருதுகள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த சிறைத் துறையினர் 4 பேர் உட்பட, 41 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியது, போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான திருத்த சேவை விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
» தேசியக்கொடி ஏற்ற எதிர்ப்பா?- கோவா முதல்வர் கடும் எச்சரிக்கை
» மாநிலங்கள் 55.73 கோடி கோவிட் தடுப்பூசிகள்: மத்திய அரசு விநியோகம்
தமிழக சிறைத்துறையைச் சேர்ந்த உதவி சிறைக்காவலர்கள் ஜி. முனிராஜா, கே. பாண்டி, ஜி. பெருமாள், தலைமை வார்டர் என். குமாரவேல் ஆகியோர் போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான திருத்த சேவை விருதுகளைப் பெறுகின்றனர்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago