மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி 52 கோடியே 89 லட்சத்து 27,844 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மட்டும் 50.77 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 39.49 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 11.27 லட்சம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோரில் 18.76 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 13.92 கோடியும் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத் தப்பட்டிருக்கிறது.
இதே வயதுள்ளவர்களுக்கு அதிகபட்சமாக மகாராஷ்டிரா, ம.பி., உ.பி ஆகிய மாநிலங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago