மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 54.04 கோடி கோவிட் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 54.04 கோடிக்கும் அதிகமான (54,04,78,610) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
மேலும் கூடுதலாக 1,09,83,510 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
» காங். ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா திடீர் ஆலோசனை: உத்தவ் தாக்ரேவுக்கும் அழைப்பு
» இந்தியாவில் 15 கோடி குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியில்லை: தர்மேந்திர பிரதான்
இவற்றில், இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 52,00,96,418 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 2.55 கோடி (2,55,54,533) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago