இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 42,982 ஆக உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,11,076 ஆக உள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,18,12,114
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 42,982
» பெகாசஸ் விவகாரத்தில் நீதி விசாரணை கோரும் மனுக்கள்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
» ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுங்கள்: துணைநிலை ஆளுநரை சாடிய முதல்வர் கேஜ்ரிவால்
இதுவரை குணமடைந்தோர்: 3,09,74,748
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 41,726
கரோனா உயிரிழப்புகள்: 4,26,290
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 533
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,11,076
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 48,93,42,295
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago