இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 39,097 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,08,977 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,13,32,159
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 39,097
» கோவாக்சின்; 2 பிரேசில் நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தம் ரத்து: பாரத் பயோடெக் அறிவிப்பு
» கரோனா ஊரடங்கின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: எல்.முருகன் நாடாளுமன்றத்தில் பதில்
இதுவரை குணமடைந்தோர்: 3,05,03,166
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 35,087
கரோனா உயிரிழப்புகள்: 4,20,016
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 546
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,08,977
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 42,78,82,261
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago