இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 38,949 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,30,422 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,10,26,829
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 38,949
» சிறுவயதில் தேநீர் விற்ற ரயில்நிலையத்தை புதுப்பித்து இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
» சென்னையில் வங்கதேசத்தின் துணைத்தூதரகம்: துணைத்தூதராக ஷெல்லி ஷலேஹின் பொறுப்பேற்பு
இதுவரை குணமடைந்தோர்: 3,01,83,876
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 40,026
கரோனா உயிரிழப்புகள்: 4,12,531
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 542
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,30,422
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 39,53,43,767
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 38,78,078
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago