இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கடந்த 118 நாட்களில் இல்லாத அளவு 41,806 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,32,041 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,09,87,880
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 41,806
» உ.பி.யின் மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவில் மனித உரிமை மீறல்: தியோபந்த் மதரஸாவினர் எதிர்ப்பு
» மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதா?- தடுப்பூசி விவகாரத்தில் மன்சுக் மாண்டவியா கடும் சாடல்
இதுவரை குணமடைந்தோர்: 3,01,43,850
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 39,130
கரோனா உயிரிழப்புகள்: 4,11,989
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 581
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,32,041
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 39,13,40,491
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 34,97,058
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago