இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 42,766 ஆக உள்ளநிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,55,033 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,07,95,716
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 42,766
» தயாராக இருங்கள்; 40 ஆயிரம் இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு
இதுவரை குணமடைந்தோர்: 2,99,33,538
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 45,254
கரோனா உயிரிழப்புகள்: 4,07,145
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,206
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,55,033
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago