கரோனா; தினசரி பாதிப்பு 43,733: சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,59,920 

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 43,733 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,59,920 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,06,63,665

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 43,733

இதுவரை குணமடைந்தோர்: 2,97,99,534

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 47,240

கரோனா உயிரிழப்புகள்: 4,04,211

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 930

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,59,920

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 36,13,23,548

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

மேலும்