இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கடந்த 111 நாட்களில் இல்லாத அளவு 34,703 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,06,19,932
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 34,703
இதுவரை குணமடைந்தோர்: 2,97,52,294
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 51,864
கரோனா உயிரிழப்புகள்: 4,03,281
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 553
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,64,357
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 35,75,53,612
கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சதவீதம்: 97.17%
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago