கரோனா; தினசரி பாதிப்பு 44,111;  சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,95,533

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 44,111 ஆக உள்ளநிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,95,533 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,05,02,362

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 44,111

இதுவரை குணமடைந்தோர்: 2,96,05,779

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 57,477

கரோனா உயிரிழப்புகள்: 4,01,050

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 738

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,95,533

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 34,46,11,291

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்