இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 46,617 ஆக உள்ளநிலையில் இந்தியாவில் கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,04,58,251
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 46,617
» சென்னையில் ரூ. 100-ஐ கடந்தது பெட்ரோல் விலை: மும்பையில் ரூ. 105.24
» மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்: யார் யாருக்கு வாய்ப்பு?
இதுவரை குணமடைந்தோர்: 2,95,48,302
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 59,384
கரோனா உயிரிழப்புகள்: 4,00,312
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 853
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 5,09,637
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 34,00,76,232
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago