இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 48,698 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,95,565 ஆக சரிந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,01,83,143
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 48,698
» பான் - ஆதார் எண் இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
» சென்னையில் சுழற்சி முறையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
இதுவரை குணமடைந்தோர்: 2,91,93,085
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 64,818
கரோனா உயிரிழப்புகள்: 3,94,493
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,183
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 5,95,565
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago