இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 54,069 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6,27,057 ஆக சரிந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,00,82,778
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 54,069
» கருப்பு பூஞ்சை நோய்; 61,120 குப்பிகள் அம்ஃபோடெரிசின்- பி மருந்து மாநிலங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு
» சொந்த கிராமத்துக்கு ரயிலில் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
இதுவரை குணமடைந்தோர்: 2,90,63,740
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 68,885
கரோனா உயிரிழப்புகள்: 3,91,981
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,321
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 6,27,057
கரோனா தடு்ப்பூசி செலுத்தப்பட்டோர்: 30,16,26,028
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago