தினசரி கரோனா தொற்று 50,848: சிகிச்சையில் உள்ளோர் 6,43,194

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 50,848 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6,43,194 ஆக சரிந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,00,28,709

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 50,848

இதுவரை குணமடைந்தோர்: 2,89,94,855

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 68,817

கரோனா உயிரிழப்புகள்: 3,90,660

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,358

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 6,43,194

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்