91 நாட்களுக்குப் பிறகு குறைவு:  தினசரி கரோனா தொற்று 42,640 ஆக சரிவு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் 91 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 42,640 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,99,77,861

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 42,640

இதுவரை குணமடைந்தோர்: 2,89,26,038

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 81,839

கரோனா உயிரிழப்புகள்: 3,89,302

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,167

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 6,62,521

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 28,87,66,201

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்