இந்தியாவில் 81 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 58,419 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,98,81,965
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 58,419
» மேற்கு வங்க தேர்தல் தோல்வி: பாஜக பொறுப்பாளார் விஜய் வர்கியாவை நீக்கக் கோரி பதாகைகள்
» பிராங்க்ளின் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்: ரூ.512 கோடியை திருப்பித் தர `செபி' உத்தரவு
இதுவரை குணமடைந்தோர்: 2,87,66,009
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 87,619
கரோனா உயிரிழப்புகள்: 3,86,713
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1576
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 7,29,243
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 27,66,93,572
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago