இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 62,480 ஆக குறைந்துள்ளது. 73 நாட்களுக்குப் பின் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 8 லட்சத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,97,62,793
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 62,480
» 3 மாதங்களாகியும் புதிய விதிமுறைகளை ட்விட்டர் பின்பற்றவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு
» வாகனங்களுக்கு நாடுமுழுவதும் ஒரே வடிவத்தில் பியூசி சான்றிதழ்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு
இதுவரை குணமடைந்தோர்: 2,85,80,647
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 88,977
கரோனா உயிரிழப்புகள்: 3,83,490
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,587
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 7,98,656
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 26,89,60,399
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago