71 நாட்களுக்குப் பிறகு குறைவு: சிகிச்சையில் உள்ளோர்  எண்ணிக்கை 8,26,740 ஆக சரிவு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 67,208 குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 8,26,740ஆக குறைந்தது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,208ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,97,00,313

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 67,208

இதுவரை குணமடைந்தோர்: 2,84,91,670

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,03,570

கரோனா உயிரிழப்புகள்: 3,81,903

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 2,330

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 8,26,740

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 26,55,19,251

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்