இந்தியாவில் தினசரி கரோனா தொற்று குறைந்து இன்று 90 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த 70 நாட்களுக்கு பிறகு தினசரி கரோனா தொற்று 84,332 குறைந்துள்ளது.
கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,332 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,93,59,155
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 84,332
இதுவரை குணமடைந்தோர்: 2,79,11,384
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,21,311
கரோனா உயிரிழப்புகள்: 3,67,081
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,002
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 10,80,690
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 24,96,00,304
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது..
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago