இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு  2,11,298

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,11,298 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்:2,73,69,093

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,11,298

இதுவரை குணமடைந்தோர்: 2,46,33,951

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,83,135

கரோனா உயிரிழப்புகள்: 3,15,235

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,847

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 24,19,907

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 20,26,95,874

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 33,69,69,352 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21,57,857 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்