இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,08,921 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,71,57,795
» யாஸ் புயல்; மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் ராணுவம்
» கரோனாவின் கோரம்: ஏப்ரலில் இருந்து 577 குழந்தைகள் தாய்,தந்தையை இழந்தனர்: ஸ்மிருதி இரானி கவலை
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,08,921
இதுவரை குணமடைந்தோர்: 2,43,50,816
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,95,955
கரோனா உயிரிழப்புகள்: 3,11,388
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,157
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 24,95,591
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 20,06,62,456
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 33,48,11,496 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 22,17,320 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago