கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,76,070 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,69,077 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,57,72,400
» திரவ ஆக்சிஜனை பத்திரப்படுத்த புதுமையான தீர்வு; ராணுவ பொறியாளர்கள் கண்டுபிடிப்பு
» கோவிட்-19 அத்தியாவசிய மருந்துகள்; விநியோகத்தையும் கண்காணிக்க நடவடிக்கை: மத்திய அரசு
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,76,070
இதுவரை குணமடைந்தோர்: 2,23,55,440
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,69,077
கரோனா உயிரிழப்புகள்: 2,87,122
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,874
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 31,29,878
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 18,70,09,792
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 32,23,56,187 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,55,010 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago