சென்னையைச் சேர்ந்தவர் அப்துல் கனி. இவர் நேற்று காலை திரு மலைக்கு வந்தார். பின்னர் இவர் ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் தயாரிக்கப்பட்ட கன்டெய்னர் லாரியை தேவஸ்தான அதிகாரிகள் மூலம் ஏழு மலையானுக்கு காணிக்கையாக வழங்கினார்.
கோயில் முகப்பு கோபுரம் முன் இந்த லாரிக்கு பூஜை செய்யப் பட்டது. அன்னதானத்திற்கு பக்தர் கள் வழங்கும் காய்கறிகள், இந்த கன்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்படும் என தேவஸ் தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் தெரிவித்தார்.
அப்துல் கனி ஏற்கெனவே, திருமலையில் உள்ள அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனைக்கு பல்வேறு உபகரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago