“மேற்கு வங்கத்தில் இம்முறை நாங்கள் தான் ஆட்சியைப் பிடிப்போம்” என்று பாஜகவினர் சூளுரைத்தாலும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களுக்கு கூட்டம் திரட்டுவதற்குள் பாஜகவினர் பெரும்பாடு பட்டுப்போகிறார்களாம். இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் கூட்டம் சேர்க்க முடியாமல் போனதால், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தனது பிரச்சாரக் கூட்டத்தை ரத்து செய்த தரமான சம்பவமும் நடந்தது. இதையடுத்து நான்காம் கட்ட தேர்தல் நடந்த 159 தொகுதிகளில், பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டங்களுக்குப் பதிலாக 6,300 இடங்களில் சிறிய கூட்டங்களை நடத்த உத்தரவிட்டார் அமித் ஷா. கூட்டம் திரட்ட முடியாமல் திண்டாடும் பாஜகவின் இந்த நடவடிக்கையை சமூக வலைதளங்களில் ஏகத்துக்கு கிண்டலடித்து வருகிறார்கள் திரிணமூல் தொண்டர்கள்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago