நாடுமுழுவதும் இன்று காலை 7 மணி வரை போடப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 7,59,79,651 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில் முதல் டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6.5 கோடி (6,57,39,470). 2வது டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியை (1,02,40,181) கடந்தது.
78வது நாளான நேற்று மொத்தம் 27,38,972 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.96 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
» பிரதமர் மோடி என்ன கடவுளா? இன்னும் 6 கட்டத் தேர்தல் இருக்கிறது: மம்தா பானர்ஜி சாடல்
» உ.பி. முதல்வர் யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி கோவிட் பாதிப்பு 49,447-ஆக உள்ளது. 12 மாநிலங்களில் தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,91,597. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,16,29,289- எட்டியுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 93.14 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில், 60,048 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 513 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago