ஏரோ இந்தியா 2021 கண்காட்சிக்கான ஊடகப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.
பதிமூன்றாவது ஏரோ இந்தியா 2021, பெங்களூருவின் எலஹங்கா விமானப்படைத் தளத்தில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை நடைபெறும்.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் ஊடகத் துறையினர் இன்று முதல் வரும் டிசம்பர் ஆறாம் தேதி வரை ஏரோ இந்தியா 2021 இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பதிவிற்குக் கட்டணம் எதுவும் இல்லை. எனினும் வெளிநாட்டு ஊடகத்துறையினர் 'ஜே விசா'வைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
https://aeroindia.gov.in/media/mediaregcontent என்ற இணையதளத்தில் ஊடகத்துறையினர் தங்களது புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை அளித்துப் பதிவு செய்து கொள்ளலாம்.
» கோவிட் தொற்று; குணமடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்தது, உலகளவில் இந்தியா முன்னிலை
» ராஜஸ்தான் பாலைவனத்தில் கரடுமுரடான பாதையில் 200 கி.மீ. ஓட்டம் : ஆயுதப்படை வீரர்கள் சாதனை
மேக் இன் இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தோடு இந்த ஏரோ இந்தியா கண்காட்சியில் சுமார் 500 இந்திய மற்றும் வெளிநாட்டு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் கலந்துகொள்ளும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago