தீபாவளிக் கொண்டாட்டம் இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், புத்தாடைகள், பட்டாசுகளை வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு, தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
"பட்டாசுகளில் இருந்து வெளியேறும் விஷப் புகை காரணமாக கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகள், பொது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதைத் தடைசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உடற்தகுதிச் சான்றிதழ் இல்லாமல் வாகனங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,"
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
» இந்தியாவில் கரோனா பாதிப்பு 82 லட்சத்தைக் கடந்தது: குணமடைந்தோர் 92 சதவீதத்தை நெருங்குகின்றனர்
» பிஹாரில் நவம்பர் 3-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல்: 94 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது
தற்போது வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago