கரோனா காலத்தில் வந்தே பாரத் திட்டம் உள்ளிட்டவற்றை இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகள் திறன்பட செய்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐஎப்எஸ் தினத்தில், இந்திய வெளியுறவு பணி அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், ‘‘ஐஎப்எஸ் தினத்தில், அனைத்து இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள். நாட்டுக்கு சேவை ஆற்றுவதிலும், உலகளாவிய தேசிய நலன்களை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது.
வந்தே பாரத் திட்டம் மற்றும் இதர கோவிட் தொடர்பான விஷயங்களில், அவர்கள் நமது நாடு மற்றும் இதர நாட்டு மக்களுக்கும் உதவ மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கது’’ என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago