மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கவனித்து வந்த உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை தற்காலிகமாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்றுக் காலமானார்.
அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவையடுத்து அவர் கவனித்து வந்த மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை தற்காலிகமாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago