உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் நேற்று கூறியதாவது:
விஎச்பி தேசிய வழிகாட்டுக் குழு கூட்டம் டெல்லியில் நவம்பர் மாதம் 10, 11-ம் தேதிகளில் நடக்கிறது. இக்கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு பொதுமக்களிடம் நன்கொடைகள் பெறவும் அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்படும். ஜனவரி 15-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் 11 கோடி இந்துக்குடும்பங்களை அணுகி நன்கொடை கேட்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago