நாட்டுப்பற்று தொடர்பான குறும்படப் போட்டி வெற்றி பெற்றவர்கள் யார் யார்?

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து, நாட்டுப்பற்று தொடர்பான ஆன்லைன் குறும்படப் போட்டி ஒன்றை நடத்தியது.

இந்தப் போட்டி, மைகவ் இணையதளத்தில், இந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி துவங்கி, ஆகஸ்டு 7-ம் தேதி நிறைவுற்றது. இந்தப் போட்டிக்கான படங்கள், இந்த இணையதளத்தில் பெறப்பட்டன.

படங்களின் மையப் பொருள் நாட்டுப்பற்று தொடர்பாக பின்னப்பட்டு, தேசத்தின் வளர்ச்சிக்கான புதிய முழக்கமான தற்சார்பு இந்தியா குறித்தும் இருக்க வேண்டும்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன், இந்தப் போட்டியை மிக வெற்றிகரமானதாக விளங்கச் செய்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பரிசு பெற்றவர்களின் விவரங்கள் :

1 அபிஜித் பால் ஆம் ஐ? (Am I?) முதல் பரிசு

2 தெபோஜோ சஞ்சீவ் அப் இந்தியா பனேகா பாரத் (Ab India Banega Bharat) 2வது பரிசு

3 யுவராஜ் கோகுல் 10 ரூபாய் (10 Rupees) 3வது பரிசு

4 சிவா சி பிர்தர் சம்மான் {(Respect (Samman)} சிறப்புப் பரிசு

5 சமீரா பிரபு बीज आत्मनिर्भरतेचे (The Seed of Self-sufficiency) சிறப்புப் பரிசு

6 புரு பிரியம் மேட் இன் இந்தியா (Made In India) சிறப்புப் பரிசு

7 சிவராஜ் மைன்ட் யுவர் பிசினஸ் (Mind (Y)our Business) சிறப்புப் பரிசு

8 மத்தியப் பிரதேஷ் மத்யம் ஹம் கர் சக்தே ஹெயின் (Hum Kar Sakte Hain) சிறப்புப் பரிசு

9 பிரமோத் ஆர் கானடா கைகளு (Kaanada Kaigalu) சிறப்புப் பரிசு

10 ராம் கிஷோர் சோல்ஜர் (Soldier) சிறப்புப் பரிசு

11 ராஜேஷ் பி ஆத்ம வந்தன் ஃபார் நேஷன் (Athma Vandan for Nation)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்