கோவா ஆளுநர் சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

கோவா ஆளுநர் சத்ய பால் மாலிக், இடம் மாற்றம் செய்யப்பட்டு மேகாலயாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கோவா ஆளுநர் சத்ய பால் மாலிக், இடம் மாற்றம் செய்யப்பட்டு மேகாலயாவின் ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, தனது பொறுப்புகளுடன், கோவா ஆளுநரின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார்
மேலே குறிப்பிட்ட நியமனங்கள் அவர்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்