கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊடங்கு அமல்படுத்தப்பட்டதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள், வீட்டில் இருந்து பணி புரியும் வாய்ப்பை அளித்துள்ளன.
ஏறக்குறைய 4 மாதங்களுக்கு மேலாக வீட்டில் இருந்து பணி புரியும் சூழலில் 88 சதவீத இந்திய பணியாளர்கள் இப்புதிய நடைமுறையை பெரிதும் விரும்புவது தெரிய வந்துள்ளது.
இதில் 69 சதவீத பணியாளர்கள், தங்களது பணித் திறன் மேம்பட்டுள்ளதாகவும், தங்களது வேலை அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எஸ்ஏபி கான்குர் நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago